ADDED : அக் 15, 2023 09:40 AM

அக்.13 புரட்டாசி 26: சங்கரன் கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம். ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபத்தில் எழுந்தருளி தங்கப்பல்லக்கில் புறப்பாடு.
அக்.14 புரட்டாசி 27: மஹாளய அமாவாசை, கொலு வைக்க நல்ல நேரம் (காலை 7:31 - 9:00 மணி) ஸ்ரீரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயில்களில் திருமஞ்சனசேவை. ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாசப்பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு. குச்சனுார் சனிபகவானுக்கு சிறப்பு அபிேஷகம்.
அக்.15 புரட்டாசி 28: சகல கோயில்களிலும் நவராத்திரி உற்ஸவம் ஆரம்பம். மதுரை மீனாட்சி சொக்கநாதர் கொலு மண்டபத்தில் ராஜராஜேஸ்வரி அலங்காரம்.
அக்.16 புரட்டாசி 29: சந்திர தரிசனம். மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப்பெருமாள், அருப்புக்கோட்டை சவுடாம்பிகை, திருநெல்வேலி காந்திமதியம்மன் கோயில்களில் நவராத்திரி அலங்காரத்தில் அம்மன் காட்சி.
அக்.17 புரட்டாசி 30: அஹோபில மடம் 33 வது பட்டம் ஸ்ரீ அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம். திருவட்டாறு சிவபெருமான், ஆழ்வார் திருநகரி நம்பெருமாள், திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் புறப்பாடு. திருமலை நம்பித்திருநட்சத்திரம்.
அக்.18 ஐப்பசி 1: முகூர்த்த நாள். விசு புண்ணிய காலம். உத்திர மாயூரத்தில் வள்ளலார் சன்னதியில் சந்திரசேகர சுவாமி புறப்பாடு. ராமநாதபுரம் ராஜேஸ்வரி, காஞ்சிபுரம் காமட்சியம்மன் தலங்களில் நவராத்திரி அலங்கார காட்சி, இன்று செடி கொடி வைக்க நன்று.
அக்.19 ஐப்பசி 2: திருகோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் ஊஞ்சல் உற்ஸவ சேவை. சுவாமி மலை முருகப்பெருமான் வைரவேல் தரிசனம். ஸ்ரீ பெரும்புதுார் பிள்ளை லோகாச்சாரியார் புறப்பாடு.