ADDED : ஏப் 10, 2020 09:06 AM
ஏப்.14 - தமிழ் புத்தாண்டு
ஏப்.10, பங்குனி 28: திருப்பரங்குன்றம் முருகன் பெரிய வைரத் தேரில் பவனி, சென்னை மல்லீஸ்வரர் விடையாற்று உற்ஸவம், சமயபுரம் மாரியம்மன் யானை வாகனம், பாபநாசம் சிவன் ஏகசிம்மாசனம், கம்பம் கம்பராயர் பவனி, திருத்தணி முருகன் கிளி வாகனம், புனித வெள்ளி
ஏப்.11, பங்குனி 29: சங்கடஹர சதுர்த்தி, சமயபுரம் மாரியம்மன் சேஷவாகனம், பாபநாசம் சிவன் பெரிய சப்பரத்தில் பவனி, திருப்பரங்குன்றம் முருகன் தங்கமயில் வாகனம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிபெருமாள் கோயிலில் வரதராஜருக்கு திருமஞ்சனம்.
ஏப்.12, பங்குனி 30: வராக ஜெயந்தி, பாபநாசம் சிவன் குதிரை வாகனம், அம்மன் காமதேனு வாகனம், சமயபுரம் மாரியம்மன் மரக்குதிரை வாகனம், கீழ்த்திருப்பதி கோவிந்த ராஜர் சன்னதி எதிரில் அனுமன் திருமஞ்சனம்
ஏப்.13, பங்குனி 31: விஷு புண்ணிய காலம், கோவில்பட்டி பூவண்ணநாதர், பாபநாசம் சிவன் தேர், சமயபுரம் மாரியம்மன் வெள்ளிக்குதிரை வாகனம், குற்றாலம் குற்றாலநாதர் பூதவாகனம், அம்மன் காமதேனு வாகனம், சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப்பெருமாள் சன்னதியில் கருடாழ்வார் திருமஞ்சனம்
ஏப்.14, சித்திரை 1: தமிழ் புத்தாண்டு, திருச்சி உச்சிப்பிள்ளையார் பாலாபிேஷகம், மாவூற்று வேலப்பர் பெருந்திருவிழா, நத்தம் மாரியம்மன் குதிரை வாகனம், மதுரை மீனாட்சியம்மன் வைரக்கிரீடம், ஊட்டி, சமயபுரம் மாரியம்மன் தேர், ஸ்ரீரங்கம் பெருமாள், ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம், பாபநாசம் சிவன் தெப்பம்
ஏப்.15, சித்திரை 2: சமயபுரம் மாரியம்மன் காமதேனு வாகனம், ஸ்ரீரங்கம் பெருமாள் பவனி, கோவை தண்டுமாரியம்மன் பவனி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்மர் திருமஞ்சனம்
ஏப்.16, சித்திரை 3: திருவோண விரதம், நடராஜர் அபிேஷக நாள், சமயபுரம் மாரியம்மன் பூப்பல்லக்கு, கோவை தண்டுமாரியம்மன் பவனி, சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், சாத்துார் வெங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி, கீழ்த்திருப்பதி கல்வெங்கடேசர் திருமஞ்சனம், உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் பவனி.