ADDED : மார் 12, 2020 02:41 PM

மார்ச் 14 - காரடையான் நோன்பு
மார்ச் 13, மாசி 30: முகூர்த்த நாள், உப்பிலியப்பன்கோவில் சீனிவாசப் பெருமாள் காலையில் பல்லக்கு, இரவில் சூரிய பிரபை, திருவெள்ளறை சுவேதாத்ரி நாதர் கற்பக விருட்சம், காங்கயேநல்லுார் முருகன் விடையாற்று உற்ஸவம், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் தங்கப்பல்லக்கு
மார்ச் 14, பங்குனி 1: காரடையான் நோன்பு, சடஷீதி புண்ணிய காலம், காங்கேயநல்லுார் முருகன் லட்ச தீபம், உப்பிலியப்பன்கோவில் சீனிவாசப் பெருமாள் சஷே வாகனம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி உற்ஸவம் ஆரம்பம், திருக்குறுங்குடி நம்பி ஐந்து கருடசேவை, திருவெள்ளறை சுவேதாத்ரி நாதர் பவனி, திருச்சி ஸ்ரீரங்கம் பெருமாள் திருமஞ்சனம்
மார்ச் 15, பங்குனி 2: உப்பிலியப்பன்கோவில் சீனிவாசப்பெருமாள் கருட சேவை, தாயார் வெள்ளி அன்ன வாகனம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி புன்னைமர கண்ணன் அலங்காரம், திருவெள்ளறை சுவேதாத்ரி நாதர் கருடசேவை, கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் அனுமனுக்கு திருமஞ்சனம்
மார்ச் 16, பங்குனி 3: தேய்பிறை அஷ்டமி, பைரவர் வழிபாடு, உப்பிலியப்பன்கோவில் சீனிவாசப்பெருமாள் அனுமன் வாகனம், தாயார் கமல வாகனம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ராஜாங்கத் திருக்கோலம், திருவெள்ளறை சுவேதாத்ரி நாதர் சஷே வாகனம், சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்
மார்ச் 17, பங்குனி 4: உப்பிலியப்பன்கோவில் சீனிவாசப் பெருமாள் யானை வாகனம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவர்த்தனகிரி பந்தலடிக்கு பவனி, திருவெள்ளறை சுவேதாத்ரி நாதர் அன்ன வாகனம், சுவாமிமலை முருகன் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்
மார்ச் 18, பங்குனி 5: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அனுமன் வாகனம், உப்பிலியப்பன்கோவில் சீனிவாசப் பெருமாள் சூர்ணாபிஷேகம், திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதியம்மன் திருமஞ்சனம்
மார்ச் 19, பங்குனி 6: திருவெள்ளறை சுவேதாத்ரி நாதர் குதிரை வாகனம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கண்டபேரண்ட பட்சி ராஜன் அலங்காரம், உப்பிலியப்பன்கோவில் சீனிவாசப் பெருமாள் வேடர்பறி லீலை, திருக்குறுங்குடி நம்பி தேர், கரிநாள்