Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

ADDED : ஜன 23, 2020 03:06 PM


Google News
Latest Tamil News
ஜன.24, தை 10: தை அமாவாசை, மதுரை செல்லத்தம்மன் தேர், மதுரை மீனாட்சி வைரக்கிரீடம், திருநெல்வேலி நெல்லையப்பர் லட்ச தீபம், ரிஷப வாகனம், ராமேஸ்வரம் ராமர் வெள்ளித்தேர், திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விபீஷணாழ்வாருக்கு நடையழகு சேவை

ஜன.25, தை 11: திருவோண விரதம், திருநாங்கூரில் 11 கருடசேவை, மதுரை செல்லத்தம்மன் பூப்பல்லக்கு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வரதராஜர் திருமஞ்சனம், ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய பெருமாள் பவனி, அகோபில மடம் 3வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம், கரிநாள்

ஜன.26, தை 12: சந்திர தரிசனம், திருப்பரங்குன்றம் முருகன் சிம்மாசனத்தில் பவனி, வாஸ்து நாள், பூஜை நேரம்: காலை 10:41 - 11:17 மணி, திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் தேர், திருவாவடுதுறை சிவன் பவனி, கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் அனுமன் திருமஞ்சனம்

ஜன.27, தை 13: முகூர்த்த நாள், திருப்பரங்குன்றம் முருகன் வெள்ளி பூதவாகனம், திருமொச்சியூர் சிவன் பவனி, சங்கரன்கோவில் கோமதியம்மன் பூப்பாவாடை தரிசனம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் திருமஞ்சனம், அப்பூதியடிகள் குருபூஜை

ஜன.28, தை 14: சதுர்த்தி விரதம், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கற்பக விருட்சம், சிம்ம வாகனத்தில் பவனி, திருப்பரங்குன்றம் முருகன் அன்ன வாகனம், கல்லிடைக்குறிச்சி சிவன் பவனி, தேரெழுந்துார் ஞானசம்பந்தர் பவனி, சுவாமிமலை முருகன் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்

ஜன.29: தை 15: முகுந்த சதுர்த்தி, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பூத, அன்ன வாகனம், திருப்பரங்குன்றம் முருகன் தங்கப்பல்லக்கு, இரவு சேஷ வாகனம், நயினார்கோவில் சிவன் பவனி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மர் திருமஞ்சனம்

ஜன.30, தை 16: முகூர்த்த நாள், வசந்த பஞ்சமி, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கைலாச, காமதேனு வாகனம், திருப்பரங்குன்றம் முருகன் வெள்ளி சிம்மாசனம், காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் உற்ஸவம் ஆரம்பம், திருவாவடுதுறை சிவன் பவனி, திருநெல்வேலி நெல்லையப்பர் தைப்பூச உற்ஸவம் ஆரம்பம்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us