Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

ADDED : ஜன 03, 2020 12:55 PM


Google News
ஜனவரி 3, மார்கழி 18: வாயிலார் நாயனார் குருபூஜை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பட்டாபிராமர் திருக்கோலம், ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் பவனி, மன்னார்குடி ராஜகோபாலசுவாமி, ஸ்ரீரங்கம் பெருமாள் பகல்பத்து உற்ஸவ சேவை, ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் திரிபுர சம்ஹார லீலை

ஜனவரி 4, மார்கழி 19: ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் கோவர்த்தன லீலை, ஸ்ரீவில்லிபுத்துார், ஸ்ரீவைகுண்டம், திருவரகுணமங்கை கோயில்களில் திருமொழி திருநாள் தொடக்கம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி முரளிக்கண்ணன் திருக்கோலம், ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் சிவபூஜை செய்தல், திருநெல்வேலி நெல்லையப்பர் ரிஷப வாகனம்

ஜனவரி 5, மார்கழி 20: ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் முத்துக்குறி கண்டருளல், ஸ்ரீரங்கம் பெருமாள் நாச்சியார் திருக்கோலம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி மோகன அவதாரம், ஆவுடையார் கோவில் மாணிக்கவாசகர் ஊர்த்துவ தாண்டவம், குற்றாலம் சிவன் பஞ்சமூர்த்திகளுடன் பவனி

ஜனவரி 6, மார்கழி 21: வைகுண்ட ஏகாதசி, கார்த்திகை விரதம், பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு விழா, ஸ்ரீரங்கம் பெருமாள் முத்தங்கி சேவை, ஆவுடையார் கோவில் மாணிக்கவாசகர் பிட்டுக்கு மண் சுமந்த கோலம், திருவண்ணாமலை, திருவையாறு கோயில்களில் அயன உற்ஸவம் ஆரம்பம்

ஜனவரி 7, மார்கழி 22: ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் சித்தர் திருக்கோலம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, கும்பகோணம் சாரங்கபாணி ராப்பத்து உற்ஸவ சேவை, குரங்கணி முத்துமாலையம்மன் பவனி, திருப்பதி ஏழுமலையான் நவநிதி மகாதீர்த்தம், நாச்சியார் கோவில் பெருமாள் தெப்பம்

ஜனவரி 8, மார்கழி 23: பிரதோஷம், ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் தேர், சிதம்பரம் சிவன் பிச்சாடனர் திருக்கோலம், காஞ்சிபுரம், மதுரை பெருமாள் கோயில்களில் திருமொழி திருநாள் உற்ஸவம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் எண்ணெய்க்காப்பு உற்ஸவம் ஆரம்பம், கும்பகோணம் சாரங்கபாணி சூரிய பிரபை

ஜனவரி 9, மார்கழி 24: ஆருத்ரா அபிஷேகம், சிதம்பரம் நடராஜர், சிவகாமி தேர், ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் பஞ்சபிரகார உற்ஸவம், சங்கரன்கோவில் சிவன் தேர், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கள்ளர் திருக்கோலம்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us