Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

ADDED : டிச 26, 2019 02:48 PM


Google News
Latest Tamil News
டிச.27, மார்கழி 11: சந்திர தரிசனம், சாக்கிய நாயனார் குருபூஜை, விஷ்ணு கோயில்களில் திருப்பல்லாண்டு உற்ஸவம் ஆரம்பம், ஸ்ரீவில்லிபுத்துார் வேதப்பிரான் பட்டர் திருமாளிகை பச்சை பரப்புதல், ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் திருமொழி திருநாள் தொடக்கம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் திருமஞ்சனம்

டிச.28, மார்கழி 12: ஸ்ரீரங்கம் பெருமாள், திருவள்ளூர் வீரராகவர் பகல்பத்து உற்ஸவம், ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் ராஜாங்க சேவை, திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதி திருமஞ்சனம், திருநள்ளாறு சனீஸ்வரர் சிறப்பு ஆராதனை

டிச.29, மார்கழி 13: திருவோண விரதம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் காளிங்க நர்த்தன அலங்காரம், ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் வேணுகான கண்ணன் திருக்கோலம், மதுரை கூடலழகர், திருமோகூர் காளமேகப்பெருமாள், காஞ்சி வரதராஜர் கோயில்களில் திருமொழி திருநாள் தொடக்கம்

டிச.30, மார்கழி 14: சதுர்த்தி விரதம், ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் வீணை மோகினி அலங்காரம், ஸ்ரீவில்லிபுத்துார், ஸ்ரீரங்கம் கோயில்களில் பகல்பத்து உற்ஸவம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோதண்டராமர் திருக்கோலம், தேரெழுந்துார் ஞானசம்பந்தர் பவனி, ரமணர் பிறந்த நாள்

டிச.31, மார்கழி 15: ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் காளிங்க நர்த்தன காட்சி, ஆவுடையார் கோவில் மாணிக்கவாசகர் உற்ஸவம் ஆரம்பம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கண்ணன் திருக்கோலம், காஞ்சி வரதராஜர், திருவள்ளூர் வீரராகவர் கோயில்களில் திருமொழி திருநாள் தொடக்கம்

ஜனவரி 1, மார்கழி 16: சஷ்டி விரதம், பிள்ளையார் நோன்பு, மகாவியதிபாதம், ஆவுடையார் கோவில் மாணிக்கவாசகர் பிரபையில் பவனி, அழகர்கோவில், காஞ்சிபுரம் தலங்களில் பகல்பத்து உற்ஸவ சேவை

ஜனவரி 2, மார்கழி 17: ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் கஜேந்திர மோட்சம், திருவள்ளூர் வீரராகவர், கும்பகோணம் சாரங்கபாணி கோயில்களில் திருமொழி திருநாள் தொடக்கம், ஆவுடையார் கோவில் மாணிக்கவாசகர் முதலமைச்சர் திருக்கோலம், சிதம்பரம் சிவன், பெருஞ்சேரி வாகீஸ்வரர், குற்றாலம் சிவன் பவனி





      Our Apps Available On




      Dinamalar

      Follow us