ADDED : ஏப் 17, 2020 11:47 AM

ஸன்னத்த ஸிம்ஹ ஸ்கந்தத்ஸ்தாம்ஸ்வர்ண வர்ணாம் மனோரமாம்!பூர்ணேந்து வதனாம் துர்க்காம்வர்ணயாமி குணார்ணவாம்!!
பொருள்: போருக்கு ஆயத்தமாக நிற்கும் சிங்கத்தை வாகனமாகக் கொண்டவளே! தங்கம் போல் ஜொலிப்பவளே! மனதிற்கு இனியவளே! பவுர்ணமி நிலவு போல முகம் கொண்டவளே! கஷ்டங்களைப் போக்குபவளே! துர்கா தேவியே! உம்மைப் போற்றுகிறேன்.