Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்

ADDED : மார் 05, 2020 08:07 AM


Google News
Latest Tamil News
மஹா யோகிநோ பிரும்ம யோவா

நஜானந்தி தத்வம் ராகவஸ்யா

கதம் க்ஞாயதே மாத்ராசே நித்ய மேவ

ப்ரிஸீந ப்ரபோவா நரேந்த்ரோம் நமஸ்தே.

பொருள்: அனுமனே! பிரம்மா, ருத்ர மூர்த்தியால் போற்றப்படும் யோகியே! தவஞானியாகவும், அறிஞராகவும் விளங்குபவரே! பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவரே! உண்மையின் பக்கம் நின்று அதற்கு இடையூறு வராத வகையில் காப்பவரே! உம்மைப் போற்றுகிறோம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us