Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்

ADDED : நவ 08, 2019 09:05 AM


Google News
Latest Tamil News
ராம ப்ரியாய ரகுநாத வரப்ரதாய

நாகப்ரியாய நரகார்ணவதாரணாய!

புண்யேஷு புண்ய பரிதாய ஸுரார்ச்சிதாய

தாரித்ய துக்க தஹனாய நமஸிவாய!

பொருள்: ராமனிடம் விருப்பம் கொண்டவரே! ரகுகுல திலகனான ராமனுக்கு வரம் கொடுத்தவரே! நாகராஜனிடம் விருப்பம் கொண்டவரே! நரக பயத்தைப் போக்குபவரே! புண்ணிய சீலர்கள் மூலம் மங்கள வடிவத்தைக் காண்பிப்பவரே! தேவர்களால் வணங்கப்படுபவரே! வறுமையைப் போக்கி வளம் சேர்ப்பவரே! நமசிவாய மூர்த்தியே! உமக்கு நமஸ்காரம்.

(வசிஷ்டரின் சிவ ஸ்தோத்திர ஸ்லோகம்)





      Our Apps Available On




      Dinamalar

      Follow us