ADDED : ஜூன் 21, 2019 02:47 PM

ஸ்ரீமதே பூவராஹாய நம: க்ருத்ஸ்னா வஸுந்தரா!
உத்த்ருதா யேன பாதாளாத் வாஸார்த்தம் ஸர்வ தேஹினாம்!!
நமோ யக்ஞ வராஹாய க்ருஷ்ணாய ஸதபாஹவே!
நமஸ்தே வேத வேதாந்த வபுஷே விஸ்வரூபிணே!!
(ஸ்ரீநிவாச மங்களம் ஸ்தோத்திரத்தில் உள்ள ஸ்லோகம்)
பொருள்: உயிர்கள் வாழ்வதற்காக பூமியே பாதாள உலகத்தில் இருந்து எடுத்து வந்த வராக மூர்த்தியே! லட்சுமியின் மணாளரே! கிருஷ்ணராக அவதரித்தவரே! யக்ஞ வராஹப் பெருமானே! வேத, வேதாந்தங்களை உடலாகக் கொண்டவரே! விஸ்வரூபம் எடுத்தவரே! உம்மைப் போற்றுகிறேன்.