ADDED : மே 19, 2019 07:52 AM

ஹிம்குந்த ம்ருணா லாபம்
தைத்யா நாம் பரமம் குரு!
சர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம்
பார்க்கவம் ப்ரணமாம் யஹம்!!
பொருள்: பனி, குந்தமலர், தாமரைத் தண்டு போல வெள்ளை நிறம் கொண்டவரே! பிருகு வம்சத்தில் வந்தவரே! சாஸ்திரங்களில் ஞானம் மிக்கவரே! அசுரர்களின் குலகுருவே! சுக்கிர பகவானே! உம்மை வணங்குகிறேன்.