ADDED : மே 09, 2020 06:17 PM
ஸ்லோகம்:
அநந்யசேதா ஸததம் யோ மாம் ஸ்மரதி நித்யஸ!
தஸ்யாஹம் ஸுலபார்த நித்யயுக்தஸ்ய யோகிந!!
மாமுபேத்ய புநர்ஜந்ம துகாலயமஸாஸ்வதம்!
நாப்நுவந்தி மஹாத்மாந ஸம்நஸித்திம் பரமாம் கதா!!
பொருள்: புருஷோத்தமனான என்னை வேறு சிந்தனை இல்லாமல் தியானிப்பவர்கள் எளிதாக வந்தடைவர். மிக உயர்ந்த மகான்களான அவர்கள், என்னை அடைந்த பிறகு துன்பத்திற்கு உறைவிடமும், நிலையற்றதுமான மறுபிறவியை ஒருபோதும் அடைவ தில்லை.