ADDED : மே 01, 2020 07:16 PM

அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே!
இதி மத்வா பஜந்தே மாம் புதா பாவஸமந்விதா:!!
மச்சித்தா மத்கதப்ராணா போத யந்த: பரஸ்பரம்!
கதயந்தஸ்ச மாம் நித்யம் துஷ்யந்தி சரமந்தி ச !!
பொருள்: வாசுதேவனான நானே அனைத்து உலகங்களும் தோன்றக் காரணம். என்னாலேயே உலகம் இயங்குகிறது என புரிந்து கொண்ட பக்தர்கள் என்னைச் சரணடைந்து வழிபடுகின்றனர். இடைவிடாமல் என்னைச் சிந்திக்கின்றனர். தங்களின் உயிரை என்னிடம் அர்ப்பணித்த அவர்கள், எனது பெருமைகளை தங்களுக்குள் பேசி மகிழ்கிறார்கள்.