Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கீதை காட்டும் பாதை

கீதை காட்டும் பாதை

கீதை காட்டும் பாதை

கீதை காட்டும் பாதை

ADDED : ஜூன் 21, 2019 03:05 PM


Google News
Latest Tamil News
ஸ்லோகம்

மாநாபமாந யோஸ்துல்யஸ் துல்யோ மித்ராரிபக்ஷயோ!

ஸர்வா ரம்ப பரித்யாகீ குணாதீத ஸ உச்யதே!

மாம் ச யோவ்யபி சாரேண பக்தி யோகேந ேஸவதே!

ஸகுணாந் ஸமதீத்யைதாந் ப்ரஹ்ம பூயாய கல்பதே!!

பொருள்: புகழ், பழியை சமமாக கருதுபவன், நண்பர், பகைவரை சமமாக நடத்துபவன், 'நான் செய்கிறேன்' என்ற எண்ணம் இல்லாதவன் எவனோ, அவனே குணங்களை கடந்தவன் ஆவான். உலக வாழ்வில் ஈடுபாடு கொள்ளாமல், பக்தியில் ஈடுபடுபவன் 'சத் சித் ஆனந்தம்' என்னும் பரம்பொருளை அடையும் பேறு பெறுவான்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us