Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

ADDED : மே 26, 2015 10:48 AM


Google News
Latest Tamil News
1. சுவாமிமலையின் புராணப்பெயர்....

திருவேரகம்

2. கிளி வடிவில் அருணகிரிநாதர் பாடிய பாடல்........

கந்தரனுபூதி

3. முருகனால் பூதத்திடம் இருந்து விடுவிக்கப்பட்டவர்........

நக்கீரர்

4. முருகனுக்குரிய வாகனங்கள்........

மயில், ஆடு, யானை

5. வேலை வணங்குவதே எமக்கு வேலை என்று பாடியவர்.......

பாரதியார்

6. முருகனை மணப்பதற்காக தவம் செய்த இருவர்....

அமிர்தவல்லி, சுந்தரவல்லி (தெய்வானை, வள்ளி)

7. முருகனின் அவதார நட்சத்திரம்

வைகாசி விசாகம்

8. காளிதாசர் வடமொழியில் இயற்றிய முருகன் வரலாறு........

குமார சம்பவம்

9. சூர வதம் நிகழ்த்திய முருகன் சிவபூஜை செய்த தலம்.......

திருச்செந்தூர்

10. முருகன் தெய்வானையை மணந்த ஊர்......

திருப்பரங்குன்றம்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us