ADDED : மே 21, 2015 03:39 PM

1. சிவனிடம் பொன் தாளம் பெற்றவர்...
ஞானசம்பந்தர்
2. எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் என்று கூறியவர்.......
மாணிக்கவாசகர்
3. முருகனை 'பெருமாளே' என அழைத்தவர்....
அருணகிரிநாதர்
4. சூரியனின் தேரோட்டியாக இருப்பவர்.......
அருணன்
5. கருடனின் தாய்
வினதை
6. மீனாட்சிக்கு அவளது தந்தை மலையத்துவஜன் இட்டபெயர்........
தடாதகை
7. ஆதிசங்கரரின் பெற்றோர்.......
சிவகுரு, ஆரியாம்பாள்
8. பட்டினத்தாரின் சமாதிக் கோயில் உள்ள தலம்.......
சென்னை திருவொற்றியூர்
9. சக்தி தலங்களில் சியாமளா பீடம் எனப்படுவது....
சிம்லா (சியாமளா சிம்லாவாகி விட்டது)
10. மராட்டிய மன்னர் சிவாஜிக்கு அருள் புரிந்தவள்........
பவானி