ADDED : பிப் 17, 2015 12:02 PM
1. தண்ணீரால் சிவனுக்கு விளக்கு இட்டவர்........
நமிநந்தியடிகள்
2. சிவன் மீது திருக்கடைக்காப்பு பாடியவர்.......
ஞானசம்பந்தர்
3. சிவன் மீது திருப்பல்லாண்டு பாடியவர்.......
சேந்தனார்
4. பொன்மீனை சிவனுக்கு அர்ப்பணித்தவர்.......
அதிபத்தர்
5.ருத்ர மந்திரம் ஜெபித்து சிவனை வணங்கியவர்....
உருத்திரபசுபதியார்
6. சிவவேடம் அணிந்தவர்களையும் சிவனாக வணங்கிய மன்னர்.......
மெய்ப்பொருள் நாயனார்
7. கல்லை மலராக எண்ணி சிவபூஜை செய்தவர்....
சாக்கியநாயனார்
8. முற்பிறப்பில் சிலந்தியாக இருந்த சிவபக்தன்.....
கோச்செங்கட்சோழன்
9. சிவனருளால் பேய் வடிவம் பெற்ற நாயனார்.......
காரைக்கால் அம்மையார்
10. முதலை விழுங்கிய சிறுவனை சிவனருளால் மீட்டவர்.......
சுந்தரர்