Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

ADDED : ஆக 21, 2023 02:04 PM


Google News
Latest Tamil News
* ஆவணி வந்தால் ஆயிரம் நன்மைகள் தேடி வரும். ஆம். ஆவணி என்பது மங்களகரமான மாதம்.

* சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசியில் சூரியபகவான் சஞ்சரிக்கும் காலமே ஆவணி. இந்த மாதத்தில் எந்த முயற்சியை தொடங்கினாலும் அது வெற்றியில்தான் முடியும்.

* சூரிய நமஸ்காரம், யோகப் பயிற்சிகள், வேதம் பயில்வதற்கு ஏற்ற மாதம் ஆவணி.

* கணங்களின் தலைவரான கணபதி, கீதையை உபதேசித்த பகவான் கிருஷ்ணர் அவதரித்ததும் இந்த மாதமே.

* இந்த மாதத்தில்தான் மஹாவிஷ்ணுவின் அவதாரமான வாமன மூர்த்திக்கு, மூன்றடி தானம் கொடுத்தார் மகாபலி சக்கரவர்த்தி.

* ஆவணி ஞாயிறு, வரலட்சுமி விரதம் உள்ளிட்ட பல விரதநாட்கள் வரும் மாதம் ஆவணி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us