Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

ADDED : மே 01, 2020 07:11 PM


Google News
Latest Tamil News
* குளிக்காமல் கோயில்களுக்குச் செல்வதும், பிரசாதம் உண்பதும் கூடாது.

* சூரிய உதய நேரத்தில் வீட்டு வாசல் மூடியிருக்கக் கூடாது. ஏனெனில் இது மகாலட்சுமி வீட்டுக்கு வரும் நேரம்.

* ஒருமுறை கும்பாபிஷேகம் பார்ப்பது 100 முறை கோயில் தரிசனம் செய்வதற்கு சமம்.

* சுபநிகழ்ச்சிகளுக்கு பத்திரிகை கொடுக்கும் போது, அழைப்பவரோ, பெற்றுக்கொள்பவரோ தெற்கு நோக்கி நிற்பது கூடாது.

* மனைவி கர்ப்பமாக இருக்கும் போது வீடு கட்டுதல், பழுது பார்த்தல், குடி புகுதல் நடத்தக் கூடாது.

* உப்பை அதிகமாகச் சேர்த்தால் உடலுக்குக் கேடு, உப்பு சேர்க்காவிட்டால் மூளைக்குக் கேடு.

* கனவில் தாய், தந்தையர், குருநாதர், பெரியோர்களை தரிசித்தால் வாழ்வில் உயர்வு உண்டாகும்.

* சூரியன் மறையும் நேரத்தில் சனீஸ்வரரை தரிசித்தால் சகல நன்மைகளும் ஏற்படும்.

* 144 பிரதோஷங்கள் இடைவிடாமல் சிவதரிசனம் செய்தால் மறுபிறவி இல்லாமல் போகும்.

* கோபூஜையின் போது கன்று இல்லாமல் பசுவை மட்டும் பூஜிக்கக் கூடாது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us