Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

ADDED : பிப் 20, 2020 12:19 PM


Google News
Latest Tamil News
1. தேவாரம் பாடிய மூவர்....

சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்

2. பாடல் பெற்ற துளுவ நாட்டு சிவத்தலம்...

கர்நாடகாவிலுள்ள திருக்கோகர்ணம்

3. ..... மன்னரிடம் சேக்கிழார் அமைச்சராக இருந்தார்.

அநபாயச் சோழ

4. சிதம்பரத்தை..... புலியூர் எனக் குறிப்பிடுவர்

பெரும்பற்ற

5. சிவ பெருமானை ஆமை பூஜித்த தலம்.....

திருமணஞ்சேரி

6. தமிழகத்திலுள்ள ஜோதிர்லிங்கத்தலம்.......

ராமேஸ்வரம்

7. சிவ வடிவங்களில் கருணாமூர்த்தியாக திகழ்பவர்......

சோமாஸ்கந்தர்

8. பஞ்சாட்சரம் என்பதை தமிழில்...... என்பர்.

ஐந்தெழுந்து

9. சிவனடியாருக்கு அன்னமும், பொருளும் தானம் அளித்தவர்.....

சிறப்புலி நாயனார்

10. சிவனுக்கு மலர்த்தொண்டு புரிந்தவர்..........

முருக நாயனார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us