Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

ADDED : நவ 27, 2019 11:52 AM


Google News
Latest Tamil News
1. வடுகநம்பி எழுதிய ராமானுஜரின் வரலாறு..............

யதிராஜ வைபவம்

2.கூரத்தாழ்வானுக்கு பெற்றோர் இட்ட பெயர்..............

திருமறுமார்பன்

3. ஆதிசேஷனின் அவதாரமாக அவதரித்தவர்.........

ராமானுஜர்

4. வைகுண்டத்தில் திருமாலுக்கு சேவை செய்பவர்கள்........

நித்தியசூரிகள்

5. பெருமாளின் படைக்கு தலைவராக இருப்பவர்.........

விஷ்வக்சேனர்

6. அரபிக்கடல் ஓரத்தில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலம்.........

திருக்கோகர்ணம் (கர்நாடகா)

7. பாம்பன் சுவாமிகளின் சமாதிக் கோயில் உள்ள தலம்........

திருவான்மியூர் (சென்னை)

8. ஆரோக்கியமுடன் வாழ அமுத கலசத்துடன் அருள்புரிபவர்......

தன்வந்திரி

9. திருஞானசம்பந்தர் பதிகம் பாடியதால் உயிர் பெற்றவள்........

பூம்பாவை

10. சூரபத்மன் மயில் வடிவில் முருகனை பூஜித்த தலம்......

மயிலம் (விழுப்புரம்)





      Our Apps Available On




      Dinamalar

      Follow us