Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சிவ விரதங்கள்

சிவ விரதங்கள்

சிவ விரதங்கள்

சிவ விரதங்கள்

ADDED : ஜூலை 12, 2024 09:20 AM


Google News
சிவனருள் பெற்றும் தரும் விரதங்கள் எட்டு.

1. சோமவார விரதம் - திங்கள் கிழமை விரதம்; கார்த்திகை மாதத்தில் இருப்பது சிறப்பு.

2. உமாமகேஸ்வர விரதம் - கார்த்திகை மாத பவுர்ணமியில் இருக்கும் விரதம்.

3. திருவாதிரை விரதம் - மார்கழி மாத ஆருத்ரா தரிசனத்தன்று இருப்பது.

4. மகாசிவராத்திரி விரதம் - மாசி அமாவாசைக்கு முந்திய நாளில் வருவது.

5. கல்யாண விரதம் - பங்குனி உத்திரத்தன்று இருக்கும் விரதம்.

6. பாசுபத விரதம் - தைப்பூசமும், பவுர்ணமியும் இணையும் நாளில் வரும் விரதம்.

7. அஷ்டமி விரதம் - வைகாசி வளர்பிறை அஷ்டமியன்று இருக்கும் விரதம்.

8. கேதார கவுரி விரதம் - ஐப்பசி அமாவாசையன்று (தீபாவளியன்று) இருக்கும் விரதம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us