நவக்கிரகங்களை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
சூரியன் : எதிரி பயம் தீரும், புகழ் சேரும்.
சந்திரன் : பயம் விலகும், செல்வம் பெருகும், மனபலம் கூடும்.
செவ்வாய் : விளைச்சல், வைராக்கியம், நேர்மை, துணிவு கூடும். சொத்து சேரும்.
புதன்: கல்வி, வியாபாரம், வாக்குவன்மை, சங்கீதம், ஜோதிட அறிவு, நற்குணம், குடும்ப வளர்ச்சி.
வியாழன்: அறிவு வளர்ச்சி, நல்ல மனைவி, குழந்தைப் பேறு, பொன், பொருள், புகழ், கவுரவம்.
சுக்கிரன் : மணவாழ்வு, குழந்தைப்பேறு, செல்வம், கலை உணர்வு.
சனி: உடல்நலம், நீண்ட ஆயுள், தொழிலில் வெற்றி.
ராகு: ஞானம் சேரும், பிற மொழி அறிவு.
கேது: நோய் தீரும், ஞானம் உண்டாகும்.