Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

ADDED : ஜூன் 02, 2015 10:24 AM


Google News
Latest Tamil News
அல்லல் இல்லை அருவினை தானில்லை

மல்கு வெண்பிறை சூடும் மணாளனார்

செல்வனார் திருவேட்களம் கைதொழ

வல்லராகில் வழியது காண்மினே.

பொருள்: வெண்மையான பிறை அணிந்திருப்பவரே! உமையவள் மணாளரே! செல்வச் செழிப்பு மிக்கவரே! திருவேட்களம் என்னும் திருத்தலத்தில் வாழ்பவரே! துன்பம் இல்லாத வாழ்வு தருபவரே! பாவங்களைத் தீர்ப்பவரே! உம்மைத் தரிசித்தால் நல்வழி கிடைப்பது கண்கூடு.

குறிப்பு: சிதம்பரத்தில் இருந்து 3 கி.மீ., தொலைவில் திருவேட்களம் சிவன் பற்றி திருநாவுக்கரசர் பாடிய தேவாரம்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us