ADDED : டிச 16, 2014 11:51 AM
மார்கழி மூலம் அனுமன் பிறந்தான்
அனைவர்க்கும் அருள அவனியில் வந்தான்
அஞ்சனை மாருதம் அளித்த நற்செல்வன்
அனுமனைப் போற்றி அவனியில் வாழ்வோம்.
பொருள்: மார்கழி மூல நட்சத்திர நாளில் அவதரித்தவரே! உயிர்களுக்கு எல்லாம் அருள்புரிய உலகிற்கு வந்தவரே! அஞ்சனைக்கும், வாயுவுக்கும் பிள்ளையாக வந்த அருந்தவச் செல்வமே! அனுமன் என்னும் பெயர் கொண்டவரே! உம் திருவடியை வணங்கி உலகில் நல்வாழ்வு பெறுவோம்.