Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

ADDED : ஜன 16, 2020 05:26 PM


Google News
Latest Tamil News
அருள்மழை பொழியும் சுடர்மணி விழியே

ஆலவாய் க்ஷேத்திர ஒளியே உமையே

வருவினை தீர்க்கும் ஜெகத் ஜனனி நீயே

வைகைத் தலைவியே சரணம் தாயே

பொருள்: அருளாகிய மழையினை பொழியச் செய்கின்ற ஒளிபொருந்திய விழிகளைக் கொண்டவளே! மதுரையில் அருள்புரியும் மீனாட்சியே! வருகின்ற தீவினைகளைப் போக்கிடும் உலகநாயகித் தாயே! வைகை நதிக்கரையில் அருளாட்சி செய்யும் தலைவியே! உன்னைச் சரணடைகிறேன்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us