Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப் பகுதி

மனப்பாடப் பகுதி

மனப்பாடப் பகுதி

மனப்பாடப் பகுதி

ADDED : டிச 26, 2019 02:43 PM


Google News
Latest Tamil News
பாதம் நாளும் பணிய தணியும் பிணி

ஏதும் சாரா எனக்கேல் இனி என்குறை

வேதநாவா விரும்பும் திருக்கண்ணபுரத்து

ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே

பொருள்: நாகை மாவட்டம் திருக்கண்ணபுரத்திற்கு சென்று திருமாலை சரணடைந்தவருக்கு வாழ்வில் துன்பம் உண்டாகாது. அவன் திருவடியை தினமும் வணங்கினால் நோய் மறையும். வாழ்வில் குறை உண்டாகாது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us