Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிங்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிங்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிங்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிங்சுக்கிறோம்!

ADDED : டிச 02, 2014 12:10 PM


Google News
Latest Tamil News
1. 12 ஆண்டுகள் கார்த்திகை விரதம் இருந்து பலன் பெற்றவர்.........

நாரதர்

2. நாரதருக்கு கார்த்திகை விரத மகிமையை உபதேசித்தவர்.......

விநாயகர்

3. சிவனுக்கு தீபமிட்டு தொண்டு செய்த நாயனார்.........

கணம்புல்லர்

4. திருவண்ணாமலை கோயிலின் பரப்பளவு.......

24 ஏக்கர்

5. அந்தக் காலத்தில் ..........நாளில் கிரிவலம் வருவது வழக்கம்

தமிழ் மாதப்பிறப்பு

6. அருணாசல மலையே எனது குரு என்று சொன்னவர்.........

ரமணர்

7. கேரளாவில் அண்ணாமலையார் கோயில் எங்குள்ளது?

எர்ணாகுளம் தொடுபுழா அருகில் கரிக்கோடு

8. திருவண்ணாமலை கிரிவலப்பாதையின் தூரம்

14 கி.மீ.,

9. திருவிளக்கு ஆயிரம் என்ற பாடலை எழுதியவர்.......

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

10. அருணகிரிநாதரை முருகன் தடுத்தாட்கொண்ட நாள்......

தை கார்த்திகை




      Our Apps Available On




      Dinamalar

      Follow us