ADDED : மே 19, 2019 07:57 AM

பக்தி அனுபவம் எட்டு நிலைகளில் வெளிப்படும்.
சிரவணம் - கடவுளின் திருநாமம் கேட்டல்
கீர்த்தனம் - கடவுளின் பெருமைகளைப் பாடுதல்
ஸ்மரணம் - கடவுளை இடைவிடாது நினைத்தல்
பாத சேவனம் - கடவுளுக்கு தொண்டு செய்தல்
அர்ச்சனம் - மந்திரம் சொல்லி மலர் துாவுதல்
வந்தனம் - உடலால் பணிந்து வழிபடுதல்
தாஸ்யம் - கடவுளுக்கு அடிமையாதல்
ஆத்ம நிவேதனம் - கடவுளுடன் ஒன்றி விடுதல்
சிரவணம் - கடவுளின் திருநாமம் கேட்டல்
கீர்த்தனம் - கடவுளின் பெருமைகளைப் பாடுதல்
ஸ்மரணம் - கடவுளை இடைவிடாது நினைத்தல்
பாத சேவனம் - கடவுளுக்கு தொண்டு செய்தல்
அர்ச்சனம் - மந்திரம் சொல்லி மலர் துாவுதல்
வந்தனம் - உடலால் பணிந்து வழிபடுதல்
தாஸ்யம் - கடவுளுக்கு அடிமையாதல்
ஆத்ம நிவேதனம் - கடவுளுடன் ஒன்றி விடுதல்


