ADDED : ஜன 26, 2024 08:01 AM

ஜன.26 தை 12: வனசங்கரி பூஜை. கோயம்புத்துார் பால தண்டாயுதபாணி, சென்னை சிங்காரவேலவர், கபாலீஸ்வரர் கோயிலில் தெப்பத்திருவிழா. திருநெல்வேலி நெல்லையப்பர் சவுந்திர சபா நடனம். திருச்சேறை சாரநாதர் தேர். வாஸ்து நாள் பூஜை நேரம் காலை 10:41 - 11:17 மணி. பழநி முருகன் தங்கக் குதிரை வாகனம்.
ஜன.27 தை 13: மதுரை கூடலழகர், ஸ்ரீரங்கம் நம்பெருமான், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் திருமஞ்சனம். திருக்குற்றாலம் சிவபெருமான் தெப்பம்.
ஜன.28 தை 14: திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னதி எதிரே அனுமனுக்கு திருமஞ்சனம். வைத்தீஸ்வரன் கோயில் செல்வ முத்துக்குமார சுவாமி உற்ஸவம் ஆரம்பம். ஸ்ரீவைகுண்டம் கண்ணபிரானுக்கு பால் அபிேஷகம். திருமழிசையாழ்வார் திருநட்சத்திரம்.
ஜன.29 தை 15: சங்கடஹர சதுர்த்தி விரதம். சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை. திருமயம் ஆண்டாள் புறப்பாடு. திருத்தணி முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம்.
ஜன.30 தை 16: தியாகபிரம்ம ஆராதனை விழா. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம். சுவாமிமலை முருகப்பெருமான் தங்கபூமாலை சூடுதல். சண்டேஸ்வர நாயனார் குருபூஜை.
ஜன.31 தை 17: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம். கூரத்தாழ்வார் திருநட்சத்திரம். கரிநாள்.
பிப்.1 தை 18: முகூர்த்த நாள். ஷஷ்டி விரதம். சுவாமிமலை முருகப்பெருமான் வைரவேல் தரிசனம். திருப்பதி பெருமாள் புஷ்பாங்கி சேவை. அேஹாபிலமடம் 15 வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்.