ADDED : டிச 15, 2023 11:34 AM

டிச. 15 கார்த்திகை 29: அஹோபில மடம் 34 வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம். சங்கரன்கோவில் கோமதியம்பிகை தங்கப்பாவாடை தரிசனம்.
டிச. 16 கார்த்திகை 30: ஷடசீதி புண்ணியகாலம். சதுர்த்தி விரதம். சாத்துார் வேங்கடேசப் பெருமாள், ஒப்பிலியப்பன் கோவில் சீனிவாசப்பெருமாள் புறப்பாடு.
டிச. 17 மார்கழி 1 : திருவோண விரதம். சகல கோயில்களிலும் திருப்பாவை, திருவெம்பாவை தொடக்க விழா. காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம், திருவள்ளூராகிய பெருமாள் தலங்களில் திருமொழி திருநாள் தொடக்கம்.
டிச. 18 மார்கழி 2: சிதம்பரம், திருநெல்வேலி, ஆவுடையார் கோயில், குற்றாலம், வீரவநல்லுார், மதுரை இத்தலங்களில் திருவெம்பாவை உற்ஸவம் ஆரம்பம்.
டிச. 19 மார்கழி 3: குடந்தை சாரங்கபாணி, திருமோகூர் காளமேகப்பெருமாள் தலங்களில் திருமொழி திருநாள் தொடக்கம். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள் பகாசுரவதம். ஆழ்வார் திருநகரியில் கஜேந்திரமோட்சம்.
டிச. 20 மார்கழி 4: திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபத்தில் எழுந்தருளல். திருநெல்வேலி நெல்லையப்பர் புறப்பாடு.
டிச. 21 மார்கழி 5 : திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகர் சிவபூஜை செய்தல், ஸ்ரீவில்லிபுத்துார், ஸ்ரீவைகுண்டம் தலங்களில் பகல்பத்து உற்ஸவம். தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு. குற்றாலம் குற்றாலநாதர் ரிஷப வாகனத்தில் வீதியுலா. வாயிலார் நாயனார் குருபூஜை.