Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/திருநீற்று துளிகள்

திருநீற்று துளிகள்

திருநீற்று துளிகள்

திருநீற்று துளிகள்

ADDED : ஜூலை 26, 2024 10:57 AM


Google News
* பசுஞ்சாண உருண்டைகளை காய வைத்து நெருப்பில் புடமிட்டால் கிடைக்கும் சாம்பல் 'திருநீறு'. ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பு அன்றும், பவுர்ணமியன்றும் இதை தயாரிப்பது விசேஷம்.

* கோயிலில் தரும் தீர்த்தம், விபூதி, குங்குமம், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றில் திருநீறுக்கே முதலிடம்.

* சாப்பிடும் முன்பும், துாங்கும் முன்பும், குளித்த பிறகும் திருநீறு அணிவது அவசியம்.

* பித்தளை, வெண்கலத்தால் ஆன கொப்பரை, சம்புடம், பட்டால் ஆன துணிப்பையில் திருநீறை வைப்பது நல்லது.

* யாருக்காவது உடல்நலக்குறைவு ஏற்பட்டால் குலதெய்வத்தை வேண்டி பெரியவர்கள் திருநீறு பூசிவிடுவர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us