Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மகா பிரதோஷம்

மகா பிரதோஷம்

மகா பிரதோஷம்

மகா பிரதோஷம்

ADDED : ஆக 13, 2024 11:21 AM


Google News
Latest Tamil News
ஆக.17, 2024 - மகா பிரதோஷம்

சிவனுக்கு அபிஷேகம் செய்து நன்மை பெறுங்கள்.

தண்ணீர் - நல்ல சிந்தனை

வாசனைத் திரவியம் - ஆயுள் விருத்தி

சந்தனம் - செல்வம்

கரும்புச்சாறு, இளநீர் - வசதியான வாழ்க்கை

பால் - நீண்ட ஆயுள்

தயிர் - குழந்தைப்பேறு

நெய் - மோட்சம்

பச்சரிசி மாவு - கடன் நிவர்த்தி

தேன் - சங்கீத ஞானம் (இசை ஆற்றல்)

சர்க்கரை - எதிரி பயம் தீரும்

வாழைப்பழம் - பயிர் விருத்தி

திராட்சை - உடல் நலம்

பலாப்பழம் - அனைவரையும் ஈர்த்தல்

மாம்பழம், கஸ்துாரி மஞ்சள் - வெற்றி

மாதுளம் பழம் - பகை நீங்கும்

நாரத்தம் பழம் - நல்ல புத்தி

எலுமிச்சை - நோய் தீரும்

பச்சைக் கற்பூரம் - பயம் நீங்குதல்

பன்னீர் - சிவலோக வாழ்வு

அன்னம் - ஆயுள், ஆரோக்கியம் அதிகரிக்கும்

பஞ்ச கவ்யம் - ஆன்மா துாய்மை அடையும்.

பஞ்சாமிர்தம் - செல்வம்

திருநீறு - எல்லா நலனும் பெற





      Our Apps Available On




      Dinamalar

      Follow us