ADDED : நவ 14, 2024 01:28 PM

வி.ஷிவானி, பசவன்குடி, பெங்களூரு.
*எதிரி தொல்லை தீர...
முருகனின் 300 மந்திரங்கள் ஜபிக்கும் சத்ரு சம்ஹார யாகம் செய்தால் எதிரி தொல்லை தீரும்.
கு.பரிமளா, வில்லிவாக்கம், சென்னை.
*மணப்பெண்ணும், மாப்பிள்ளையும் 6வது, 8வது ராசியாக வரக் கூடாதாமே...
இது சஷ்டாஷ்டக தோஷம். தம்பதி ஒற்றுமை குறையும்.
அ.ரக் ஷிகா, கல்யாண்புரி, டில்லி.
*துாங்கும் முன் தாலியை கழற்றலாமா...
அவரவர் திருமணம் ஆகவில்லை என கஷ்டப்படறாங்க. நீங்க இப்படி கேட்கலாமா...
எம்.பிரேமா, ஸ்ரீமுஷ்ணம், கடலுார்.
*முருகனுக்கு பிடித்த நைவேத்தியம், ராகம், தாளம் எவை?
தேன், தினைமாவு, பால்பாயாசம், சண்முகபிரியா ராகம், குக்குட தாளம்.
ரா.பூபதி, ராஜபாளையம், விருதுநகர்.
*திருவாசகம் எப்போது பாராயணம் செய்யலாம்?
காலை, மாலையில் பாராயணம் செய்யலாம்.
ஆ.சரண்யா, மானுார், திருநெல்வேலி.
*நீராடும் போது சொல்ல வேண்டிய மந்திரம் என்ன?
கங்காச யமுனா சைவ நர்மதா சரஸ்வதி|
ஸிந்து கோதாவரி சைவ
ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு
இந்த ஸ்லோகத்தைச் சொல்லி புனித நதிகளை மனதார நினையுங்கள்.
சு.திவ்யபாரதி, அன்னுார், கோயம்புத்துார்.
*கிரக வக்கிரம்(பின்னோக்கி நகர்தல்) என்ன செய்யும்?
கிரகம் நிற்கும் ராசியைப் பொறுத்து நன்மை நடப்பதற்கு பதிலாக தீங்கும், தீங்கு நடப்பதற்கு பதிலாக நன்மையும் கிடைக்கும்.
ரா.கேசவன், நத்தம், திண்டுக்கல்.
*தலைவலியால் சிரமப்படுகிறேன்; யாரை வழிபடலாம்?
திருவிடைமருதுார் மகாலிங்க சுவாமியை மனதில் வழிபட தலைவலி குணமாகும்.
எம்.முரளி, மார்த்தாண்டம், கன்னியாகுமரி.
*பாவத்திற்கு என்ன பரிகாரம்?
புனித நதியில் நீராடுதல், கோயில் வழிபாடு, பெரியவர்களிடம் ஆசி பெற்றால் பாவம் குறையும்.