ADDED : அக் 06, 2023 03:12 PM
எதையும் எதிர்பார்க்காமல் உதவி செய்வான் டோனால்டு. இருந்தாலும் பலரும் அவனை குறைக்கூறிக் கொண்டே இருப்பர். இதனால் மனமுடைந்த அவன் ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்தான். அந்த வீட்டில் இருந்த பெரியவர் வெளியே வந்து நடந்த விஷயங்களை அறிந்தார். ''தம்பி வருந்தாதே. எல்லோருக்கும் உதவி செய். உன்னை போல உதவும் குணம் கொண்டவர்களே தலைவானகும் தகுதியை பெறுகிறார்கள். நீயும் ஒருநாள் தலைவனாகலாம்'' என்றார்.
யார் நல்ல செயல் செய்தாலும் பாராட்டுங்கள்.
யார் நல்ல செயல் செய்தாலும் பாராட்டுங்கள்.