ADDED : செப் 22, 2023 10:26 AM
கீழ்க்கண்ட மூன்றையும் ஒருவர் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறது பைபிள்.
* எப்போதும் நல்லதை மட்டுமே சிந்தித்தல்.
* நாக்கு, உதட்டை கட்டுப்பாட்டிற்குள் வைத்தல்.
* தேவனே எல்லாவற்றிற்கும் காரணம் என ஒப்புக்கொடுத்தல்.
* எப்போதும் நல்லதை மட்டுமே சிந்தித்தல்.
* நாக்கு, உதட்டை கட்டுப்பாட்டிற்குள் வைத்தல்.
* தேவனே எல்லாவற்றிற்கும் காரணம் என ஒப்புக்கொடுத்தல்.