ஆஸ்திரியாவிலுள்ள ஒரு சர்ச்சில் ஜோசப் மோகர் என்ற பாதிரியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரை ஒரு பெண்மணி தன் குழந்தைக்கு பெயர் சூட்ட அழைத்தாள். அப்போது வானத்தில் தோன்றிய நட்சத்திரங்களை பார்த்து ரசித்து அவளது வீட்டிற்கு வந்த அவர், சைலன்ட் நைட், ஹோலி நைட் என்ற பாடலை பாடினார். இதுவே முதல் உலகப்போர் வீரர்களை கவர்ந்தது. இதற்கு லுாயி ரெட்னர் என்பவர் இசை அமைத்துள்ளார்.