டேவிட் சிறந்த மருத்துவர். தன் கணவர் ஜான் சரியாக சாப்பிடுவதில்லை: பிரமை பிடித்தவர் போல உள்ளார் என ஒரு பெண் மருத்துவரிடம் புகார் செய்தார். வீட்டிற்கு சென்று ஜானிடம் பேசியதில் அவருக்கு என்ன நோய் என்பதை புரிந்து கொண்டார் டேவிட். அவரது மனைவியிடம் நோய் பற்றி விளக்கமாக கடிதம் எழுதுவதாக சொன்னார்.
இரண்டு நாளில் தபால் வந்தது. அதில் பத்து டாலர் இருந்தன. அதை கண்டதும் ஜானுக்கு தெளிவு வந்தது. வறுமையில் யார் வருந்தினாலும் பண உதவி செய்யுங்கள்.
இரண்டு நாளில் தபால் வந்தது. அதில் பத்து டாலர் இருந்தன. அதை கண்டதும் ஜானுக்கு தெளிவு வந்தது. வறுமையில் யார் வருந்தினாலும் பண உதவி செய்யுங்கள்.