ADDED : அக் 15, 2023 09:24 AM
பலர் கூடியிருக்கும் இடத்தில் பேசுபவரை தவிர மற்றவர்கள் அமைதியாக அவர் பேசுவதைக் கேட்டாலே போதும். அவர் என்ன சொல்ல வருகிறார், எதைப்பற்றி பேசுகிறார், அவரிடம் இருந்து வெளிப்படும் கருத்து என்ன என்பதை கேட்பவர்கள் கவனித்தாலே போதும். குழப்பமும், பிரச்னையும் ஏற்படாது. மேற்கண்ட விஷயங்களை வீடாயினும் அலுவலகமாயினும் கடைப்பிடியுங்கள். செயல்கள் சிறப்பாய் அமையும்.