ADDED : செப் 19, 2023 12:34 PM
மனிதர்களுக்கு புறத்துாய்மையுடன் அகத்துாய்மையும் அவசியம். துாய்மையாக இருந்தால் அவர் ஆரோக்கியமாக இருப்பார். மனதில் நல்ல எண்ணங்கள் உதிக்கும். உற்சாகம் பிறக்கும். மனஅழுக்காகிய பொறாமை, தீய எண்ணம் போன்றவற்றை நீக்கி ஒருவர் வாழ முடிவு செய்தால் அவர் அனைவராலும் போற்றப்படுவார்.