ADDED : மே 31, 2024 10:31 AM
நானே பலசாலி என மான் ஒன்று ஜம்பம் பேசியது. அப்போது எதிரில் வந்த ஆடு, ''தற்பெருமை வேண்டாம். காட்டில் உன்னை விட பலசாலிகள் உள்ளனர். என்னைப் போல இலை தழையை உண்டு விட்டு இருப்பிடம் செல்' என அறிவுரை சொன்னது.
அதைக் கேட்ட மான், 'எனக்கு அறிவுரை சொல்ல நீ யார்' எனத் திட்டியது. வருத்தமுடன் ஆடு தன் வீட்டை நோக்கி நடந்தது. அப்போது அங்கு ஓநாய்களின் சத்தம் கேட்க, நாலுகால் பாய்ச்சலில் ஓடி மறைந்தது மான். இதையெல்லாம் புதருக்குள் மறைந்து நின்று பார்த்த முயல்குட்டி 'ஜம்பம் பேசிய மான் இப்படி ஓடுதே' என தன் தாயிடம் சொல்லி சிரித்தது.