சிலர் சட்டை பாக்கெட்டில் ரோஜாவை செருகி இருப்பது ஏன்?
இங்கிலாந்து மகாராணி விக்டோரியாவின் கணவர் ஆல்பர்ட். இவர் முதல் முறையாக ஜெர்மனியில் இருந்து இங்கிலாந்து வந்த போது, அவரை வரவேற்க மக்கள் பூச்செண்டு கொடுத்தனர். அதிலிருந்து ஒரு பூவை எடுத்து தன் பாக்கெட்டில் செருகிக் கொண்டார். இதுவே பிற்காலத்தில் உலகெங்கும் பரவியது.