பொய், களவு, கொலை, விபச்சாரம், சுயநலம், பொறாமை போன்ற தீய குணங்கள் மனதில் இருந்து உண்டாகின்றன. துன்பம் அனைத்திற்கும் இந்த தீய எண்ணங்களே காரணம்.
பலவீனமான மனம் கொண்டவனே பொய், திருட்டு போன்ற செயல்களில் ஈடுபடுகிறான். 'செல்லும் பாதை சரியானதா எனச் சிந்திக்கும் மனிதன் பலமுள்ளவனாக மாறி விடுவான்' என்கிறது பைபிள்.