ADDED : ஏப் 26, 2024 01:56 PM
* இந்த உலகில் எதையும் ஆராய்ந்து அறிபவன் மனிதன். இவன் ஐந்து வகையாக இருக்கிறான் என்கிறார் அறிஞர் டாம் கிளார்சி.
1. தானாக தெரிந்து கொள்பவர்.
2. மற்றவர் சொல்லி தெரிந்து கொள்பவர்.
3. ஒரு செயலை உருவாக்குபவர்
4. அதை அனுபவிப்பவர்
5. இவ்வாறு நடக்கிறதே எனஆச்சரியப்படுபவர்.
1. தானாக தெரிந்து கொள்பவர்.
2. மற்றவர் சொல்லி தெரிந்து கொள்பவர்.
3. ஒரு செயலை உருவாக்குபவர்
4. அதை அனுபவிப்பவர்
5. இவ்வாறு நடக்கிறதே எனஆச்சரியப்படுபவர்.