ADDED : ஏப் 26, 2024 01:51 PM

இப்படித்தான் வாழ்வேன் என எண்ணி வாழ்பவர்கள் குறைவு. அவர்கள் தனக்கு தானே அன்பு செய்தாலே போதும். அது அவர்களுக்கு புத்துணர்ச்சியை தரும். அவர்களது வாழ்வு அர்த்தமுள்ளதாக வேண்டும் என்றால், எத்தனை பேர்களுக்கு உண்மையான அன்பு செலுத்தினார் என்பதை பொருத்து அது அமையும். ஒரு மரம் வீழ்ந்தால் அதை பொருளாகவும், ஒரு கற்பாறை வீழ்ந்தால் அதை சிலையாகவும் மாற்றலாம்.
ஆனால் மனம் சோர்ந்து போனால் என்னவாக மாற்றலாம். யோசியுங்கள்.
உறவுகளைப் புதுப்பியுங்கள். உங்கள் வாழ்வு அர்த்தமுள்ளதாக மாறட்டும்.
ஆனால் மனம் சோர்ந்து போனால் என்னவாக மாற்றலாம். யோசியுங்கள்.
உறவுகளைப் புதுப்பியுங்கள். உங்கள் வாழ்வு அர்த்தமுள்ளதாக மாறட்டும்.