ADDED : மார் 22, 2024 09:28 AM
உதிக்கும் சூரியன் 'நான் உதயமாகி உலகிற்கே ஒளி தருகிறேன்' என்றோ, கூடி நிற்கும் மேகங்கள், 'நானே மழைப்பொழிவை உண்டு பண்ணுகிறேன்' என்றோ சொல்வதில்லை.
'நீங்கள் விரும்பும் வாசனை என்னிடம் தான் உள்ளது' என பூக்களோ, 'இனிமையான பழங்கள் என்னிடம் நிறைய இருக்கின்றன' என மரங்களோ தற்பெருமை இல்லாமல் பணிபுரிகின்றன. மற்றவர் துாண்டுகோல் இன்றி எல்லா உயிர்களும் சுதந்திரமாக பணியாற்றுகின்றன. அது போல நீங்களும் செயல்படுங்கள். சுடர் விடும் சூரியனைப் போல வாழ்வு பிரகாசிக்கும்.