ADDED : பிப் 23, 2024 11:25 AM

நிழல் தரும் மரங்களைப் போல உறவினர், நண்பர்கள் சிலர் நமக்கு உதவி செய்வர். ஆனால் கடைசி வரை அவர்கள் துணை வருவார்களா என்பது சந்தேகம் தான். பின்வரும் ஏழு செயல்களைக் கடைப்பிடிப்பவர்கள் தேவலோகத்தில் இளைப்பாறுவர். அதுமட்டுமல்ல கடைசி வரை ஆண்டவர் துணைக்கு வருவார்.
* நீதி, நேர்மையோடு வாழ்பவர்
* தினமும் வழிபாடு செய்பவர்
* எல்லோரிடமும் அன்பு காட்டுபவர்
* தனிமையில் ஆண்டவரின் கருணையை நினைத்து கண்ணீர் விடுபவர்
* அழகிய பெண்கள் அழைத்தும் அவரை விட்டு விலகுபவர்
* இடது கைக்கும் தெரியாமல் தர்மம் செய்பவர்
* பாவச் செயலுக்கு அஞ்சுபவர்