ADDED : ஜன 19, 2024 01:58 PM
நோ, எண்ட், பெயில் என்ற வார்த்தைகள் எல்லாம் தன்னம்பிக்கை வார்த்தைகளா என பள்ளி மாணவனான மைக்கேல் தன் தந்தையிடம் கேட்டான்.
அதற்கு அவர், நோ (No) என்பதற்கு Next opportunity நெக்ஸ்டு ஆப்பர்ச்சுனிட்டி (அடுத்த வாய்ப்பு) என்றும், எண்டு (End) என்பதற்கு Effort never dies எபோர்ட் நெவர் டைஸ் (முயற்சி ஒருபோதும் தோற்பதில்லை) எனச் சொன்னார்.
பெயிலுக்கான விளக்கத்தை உன் தாத்தாவிடம் கேள் என சொன்னார். அதன்படியே அவனும் தாத்தாவிடம் கேட்க(Fail) அதற்கு அவர் First attempt in learning பஸ்டு அட்டெம்டு இன் லேனிங். அதாவது கற்றுக்கொள்வதற்கு முதல் வாய்ப்பு என அர்த்தம் என்றார்.
மகிழ்ந்த மைக்கேல் நாளை பள்ளியில் இது பற்றி பாடம் எடுப்பேன் என ஆரவாரம் செய்தான்.