ADDED : ஜன 13, 2025 08:49 AM
ஆண்டவரிடம் ஜெபம் செய்யும் போது பின்வரும் பிரார்த்தனையை சொல்லுங்கள்.
எனக்கு எல்லாவற்றையும் செய்வீர்.
எனது வார்த்தைகளை பலப்படுத்தும்.
எனது செயல்களை முழுமைப்படுத்தும்.
என்னுள் இருப்பவர் நீரே.
எனக்கு எல்லாவற்றையும் செய்வீர்.
எனது வார்த்தைகளை பலப்படுத்தும்.
எனது செயல்களை முழுமைப்படுத்தும்.
என்னுள் இருப்பவர் நீரே.