எஜமானுக்காக அல்லும் பகலும் பாடுபடுபவரே நல்ல ஊழியர். நிறுவனத்தின் முன்னேற்றத்திற்காக அவர் கொடுக்கும் பங்களிப்பு அவரையும் உயர்த்தும்.
அது போல சுயநலமின்றி பொது நலனில் ஈடுபடுபவர்களும் நல்ல ஊழியர்களே! அவர்களின் பங்களிப்பை ஆண்டவர் அறிவார். அது அவர் மரித்த பிறகு அவர் செய்த நற்செயல்களும் மக்களுக்குத் தெரிய வரும்.
விசுவாசமானவர்களின் வாழ்வு ஒருநாள் வெளிச்சமாகும் என்கிறது நீதி மொழி.